TRB Computer Instructors Grade I (PG Cadre) – பணியிடங்கள் அறிவிப்பு 2019

கல்வி சிறப்பு
TRB Computer Instructors Grade I - 2019

தமிழக அரசு 814 கம்ப்யூட்டர் இன்ஸ்ட்ருக்டர் கிரேடு I பணியிடங்கள் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் பத்தாண்டுகளுக்கும் மேலாக முறைப்படி பி.எட் முடித்த கணினி பட்டதாரி ஆசிரியர்கள் இதற்கு மார்ச் மதம் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தொரிவித்துள்ளது .

கல்வித்தகுதி மற்றும் விரிவான அறிக்கையை டிரபி இணையதலத்தில் தெரிந்து கொள்ளலாம்,
http://trb.tn.nic.in/CI_2019/msg1.htm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *