அண்ணா யூனிவர்சிட்டி Entrance Application 2018

கல்வி சிறப்பு

நீட் தேர்வுகளுக்கு இடையே இன்ஜினியரிங் படிக்க ஆன்லைன் அப்ப்ளிகேஷனை அண்ணா யூனிவர்சிட்டி துவங்கியுள்ளது. இதற்காக மாணவருக்கு ஈமெயில் முகவரி முக்கியம். அப்போதுதான் சிறப்பாக விரைவாக பூர்த்தி செய்ய இயலும். ஈமெயில் அஞ்சல் இல்லாதவர்கள் இலவச முகவரியை ஜிமெயில் மூலம் விரைவாக துவங்க முடியும். இதற்க்கு குறுந்செய்தி பெற கைபேசி தேவை.

ஆன்லைனில் பதியுமுன் கீழே உள்ள PDF படித்து பின்னப்பு உள்ளிடும்போது விரைவாக பிழை இல்லாமல் விரைந்து முடிக்கலாம்
https://tnea.ac.in/onlineapp18/Reg_eng.pdf

மேலும் பதிவு கட்டணம் செலுத்த பேங்க் தேவைப்படும், இல்லாவிட்டால் சில சேவைமையங்கள் பணமாக பெற்று பதிவு செய்து தருகிறார்கள்.

தவறில்லாமல் பூர்த்திசெய்து சிறப்பாக நுழைவுத்தேர்வு எழுத கத்துக்குட்டி சார்பாக வாழ்த்துக்கள்.

மேலும் அறிக:

Twiiter hastag #tnea2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *