எங்களை பற்றி

கற்கை நன்றே..!! கற்கை நன்றே…!!!

வளர்ந்துவரும் அறிவியல் உலகில், தினமும் சிலவற்றை அறிந்துகொள்ள உருவாக்கப்பட்ட இணையதளம் தான் இந்த “கத்துக்குட்டி” இணையதளம்.

மக்களுக்கு பயனுள்ள கிறுக்கல்கள் கிறுக்கும் தளமாக, நல்ல பயனுள்ள இணையதளமாக அமைக்கிறோம்.

தற்போது சென்னையை மையமாக கொண்டு உலகளாவிய தமிழ் நெஞ்சங்களை ஒன்றினியாக்கும் ஒரு சிறிய முயற்சி.