கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்…??

உடல்நலம்

கீரை நமக்கு கிடைத்த வரபிரசாதம் என்பார்கள் பொரியோர்.

keerai-1

கொத்தமல்லி கீரை:
மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.

அரைக்கீரை:
நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.

வள்ளாரை:
நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை
மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை
பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கன்னி
இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்:
இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை:
மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை:
பொரியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை:
நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை:
இருமல் குணமாகும்

புதினா கீரை:
மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

..
– புடித்ததில் பிடித்தது.

நன்றி ; Maalaimalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *