சென்னை பண்பலை வானொலி அலைவரிசைகள் (Chennai FM Radio)

பொழுதுபோக்கு


இன்றைய அறிவியல் சூழலில் தகவல் தெரிவிப்பதன் வானொலியின் பங்கு இன்றியமையாதது. எவ்வளவோ புதிய அறிவியல் தொழில் நுட்பங்கள் வந்தாலும் வானொலியும் அதன் புதிய பரிமாணமான பண்பலை அலைவரிசை செயாலற்றிகொண்டு வருகிறது.

சென்னை பண்பலை வானொலி அலைவரிசைகள்

வானொலி நிலையம்
Station Name
அலைவரிசை
Frequency
ரேடியோ சிட்டி 91.1
ஆஹா FM 91.9
பிக் FM 92.7
சூரியன் FM 93.4
ரேடியோ ஒன் 94.3
ரேடியோ மிர்ச்சி 98.3
FM ரெயின்போ 101.4
அகாஷ்வானி – FM Gold 102.3
சென்னை லைவ் 104.8
ஹலோ FM 106.4
Community Radio
அண்ணா FM (Anna University, Chennai) 90.4
லயோலா FM (Loyola College, Chennai) 90.8
எம்ஓபி FM 107.8

திருச்சி, கொடைக்கானல், புதுகை மற்றும் பிற தமிழ் பண்பலை வானொலி அலைவரிசைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன