50 தமிழ் மருத்துவ குறிப்புகள்

​நோய் என்றவுடன் உடனே மருத்துவரிடம் ஓடாமல் இயற்கை வைத்தியம்  முயற்சிக்கலாமே: 50 மருத்துவ குறிப்புகள்..

Continue Reading

கத்துக்குட்டி (Kaththukkutti – Tamil Cinema)

கத்துக்குட்டி திரைப்படம் மூலம் சினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்கள் ஆரம்பமாகிறது. கத்துக்குட்டி திரைப்படத்தை சரவணன் இயக்க,  நரேன், ஸ்ருஷ்டி, சூரி, சந்தியா மற்றும் பலர் நடிக்கிறர்கள்.  காமெடி கலந்த கருத்துள்ள படமாக வெளிவர இருக்கிறது.  

Continue Reading

வள்ளுவர் கோட்டம்

செம்மொழிப் புலவர் திருவள்ளுவருக்கு கட்டப்பட்ட நினைவகம். வள்ளுவர் கோட்டம் சென்னை மத்திய பகுதியான நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது. வள்ளுவர் கோட்டம் 1976ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

Continue Reading

சென்னை பண்பலை வானொலி அலைவரிசைகள் (Chennai FM Radio)

இன்றைய அறிவியல் சூழலில் தகவல் தெரிவிப்பதன் வானொலியின் பங்கு இன்றியமையாதது. எவ்வளவோ புதிய அறிவியல் தொழில் நுட்பங்கள் வந்தாலும் வானொலியும் அதன் புதிய பரிமாணமான பண்பலை அலைவரிசை செயாலற்றிகொண்டு வருகிறது.

Continue Reading

தமிழ் தாலாட்டு பாடல்கள்

குழந்தைகள் அழும் போது தூங்க வைப்பதற்காகவோ, சமாதானம் செய்யவோ பாடப்படும் பாட்டு “தாலாட்டு” தால் என்பது நாவைக் குறிக்கும், நாவை ஆட்டி வரவழைக்கும் சத்தம் “தாலாட்டு” எனப்படுகிறது. ஆராரோ ஆரிரரோ என சந்தமிசைத்து பாடுவதால் ஆராட்டுதல் என்றும் சொல்லப்படுகிறது. ஆராரிரோ ஆரிரரோ:- ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே ஆராரிரோ ஆரிரரோ மானே மரகதமே – என் கண்ணே மாசிலாக் கண்மணியே! ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே ஆராரிரோ ஆரிரரோ அப்பா வருவாரே – என் […]

Continue Reading

கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்…??

கீரை நமக்கு கிடைத்த வரபிரசாதம் என்பார்கள் பொரியோர். கொத்தமல்லி கீரை: மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும். அரைக்கீரை: நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும். வள்ளாரை: நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும். அகத்திக்கீரை மலச்சிக்கலைப் போக்கும். முளைக்கீரை பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும். பொன்னாங்கன்னி இரத்தம் விருத்தியாகும். தர்ப்பைப் புல்: இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும். தூதுவளை: மூச்சு வாங்குதல் குணமாகும். முருங்கை கீரை: பொரியல் செய்து நெய்விட்டு […]

Continue Reading

சென்னை பெட்ரோல் – டீசல் விலை 2017 (Chennai Petrol – Diesel Price)

இன்றைய சென்னை பெட்ரோல் விலை = ரூ 69.17 /ltr (Chennai Petrol Price) Last price updated : 1’April 2017 இன்றைய சென்னை டீசல் விலை = ரூ 58.83 /ltr (Chennai Diesel Price) Last price updated : 1’April 2017

Continue Reading

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!

ஆத்திசூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள் குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப் படுகிற மெக்காலே கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்தி சூடியைக் கொண்டு […]

Continue Reading

தமிழ்!

தமிழ். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.

Continue Reading