Trb CS – COMMUNICATION AND NETWORK CONCEPT-PART-1

Reference PDF : https://drive.google.com/file/d/18O0O04bm3glSCjl7JcuBx8HobRo17Qf_/view குறிப்பு: TRB Computer Instructors Grade I தேர்வு எழுதும் ஆசிரியர்ககளுக்கு பயன்படும் என்று நம்புகிறோம்.

மேலும் தொடர

TRB Computer Instructors Grade I (PG Cadre) – பணியிடங்கள் அறிவிப்பு 2019

தமிழக அரசு 814 கம்ப்யூட்டர் இன்ஸ்ட்ருக்டர் கிரேடு I பணியிடங்கள் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் பத்தாண்டுகளுக்கும் மேலாக முறைப்படி பி.எட் முடித்த கணினி பட்டதாரி ஆசிரியர்கள் இதற்கு மார்ச் மதம் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தொரிவித்துள்ளது . கல்வித்தகுதி மற்றும் விரிவான அறிக்கையை டிரபி இணையதலத்தில் தெரிந்து கொள்ளலாம், http://trb.tn.nic.in/CI_2019/msg1.htm

மேலும் தொடர

அண்ணா யூனிவர்சிட்டி Entrance Application 2018

நீட் தேர்வுகளுக்கு இடையே இன்ஜினியரிங் படிக்க ஆன்லைன் அப்ப்ளிகேஷனை அண்ணா யூனிவர்சிட்டி துவங்கியுள்ளது. இதற்காக மாணவருக்கு ஈமெயில் முகவரி முக்கியம். அப்போதுதான் சிறப்பாக விரைவாக பூர்த்தி செய்ய இயலும். ஈமெயில் அஞ்சல் இல்லாதவர்கள் இலவச முகவரியை ஜிமெயில் மூலம் விரைவாக துவங்க முடியும். இதற்க்கு குறுந்செய்தி பெற கைபேசி தேவை. ஆன்லைனில் பதியுமுன் கீழே உள்ள PDF படித்து பின்னப்பு உள்ளிடும்போது விரைவாக பிழை இல்லாமல் விரைந்து முடிக்கலாம் https://tnea.ac.in/onlineapp18/Reg_eng.pdf மேலும் பதிவு கட்டணம் செலுத்த பேங்க் தேவைப்படும், இல்லாவிட்டால் […]

மேலும் தொடர

மத்திய பட்ஜெட் 2018 – முக்கிய அம்சங்கள்

பொதுவாக சொல்லப்போனால் யாரையும் பாதிக்காத பட்ஜெட் என்றே சொல்லவேண்டும் 😉 வருமான வயது உச்சவரம்பில் மாற்றம் இல்லை விவசாய மேம்பாற்றிக்கு 2,000 கோடி நிதி ஒதுக்கீடு மூத்த குடிமக்கள் ரூபாய் 50,000 வரை மருத்துவ காப்பீடு வரி சலுகை பெறலாம் ஸுபாகி யோஜனா திட்டத்தின் மூலம் 4கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் அளிக்க ஒதுக்கீடு ரயில்வே மேம்பாடு

மேலும் தொடர

வள்ளுவர் கோட்டம்

செம்மொழிப் புலவர் திருவள்ளுவருக்கு கட்டப்பட்ட நினைவகம். வள்ளுவர் கோட்டம் சென்னை மத்திய பகுதியான நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது. வள்ளுவர் கோட்டம் 1976ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் அமைப்பானது கோவிலை போல் காட்சி அள்ளிக்கிறது. இதில் திருவாரூர் தேர் போன்ற அமைப்பு கொண்ட கற்கலால் ஆன தேர் மற்றும் யானை இழுக்கும் அமைப்பு கொண்டது. ஆத்தேரை சுற்றிலும் ஒவ்வொரு அதிகாரத்தை குறிக்கும் காட்சி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இத்தேரின் மேற்பகுதியில் திருவள்ளுவர் உருவ சிலை அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்பு […]

மேலும் தொடர

சென்னை பண்பலை வானொலி அலைவரிசைகள் (Chennai FM Radio)

இன்றைய அறிவியல் சூழலில் தகவல் தெரிவிப்பதன் வானொலியின் பங்கு இன்றியமையாதது. எவ்வளவோ புதிய அறிவியல் தொழில் நுட்பங்கள் வந்தாலும் வானொலியும் அதன் புதிய பரிமாணமான பண்பலை அலைவரிசை செயாலற்றிகொண்டு வருகிறது. சென்னை பண்பலை வானொலி அலைவரிசைகள் வானொலி நிலையம் Station Name அலைவரிசை Frequency ரேடியோ சிட்டி 91.1 ஆஹா FM 91.9 பிக் FM 92.7 சூரியன் FM 93.4 ரேடியோ ஒன் 94.3 ரேடியோ மிர்ச்சி 98.3 FM ரெயின்போ 101.4 அகாஷ்வானி – […]

மேலும் தொடர

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!

ஆத்திசூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள் குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப் படுகிற மெக்காலே கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்தி சூடியைக் கொண்டு […]

மேலும் தொடர

தமிழ் தாலாட்டு பாடல்கள்

குழந்தைகள் அழும் போது தூங்க வைப்பதற்காகவோ, சமாதானம் செய்யவோ பாடப்படும் பாட்டு “தாலாட்டு” தால் என்பது நாவைக் குறிக்கும், நாவை ஆட்டி வரவழைக்கும் சத்தம் “தாலாட்டு” எனப்படுகிறது. ஆராரோ ஆரிரரோ என சந்தமிசைத்து பாடுவதால் ஆராட்டுதல் என்றும் சொல்லப்படுகிறது. ஆராரிரோ ஆரிரரோ:- ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே ஆராரிரோ ஆரிரரோ மானே மரகதமே – என் கண்ணே மாசிலாக் கண்மணியே! ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே ஆராரிரோ ஆரிரரோ அப்பா வருவாரே – என் […]

மேலும் தொடர