எங்களைப்பற்றி

கற்றது கைமண் அளவு! கல்லாதது உலகளவு!!
அதனை கற்பதக்கான சிறிய முயற்சி. இதில் நீங்களும் விரும்பினால் பங்குகொள்ளலாம். தொடர்புக்கு..

நாங்கள் இந்த இணையம் ஆரம்பிக்க காரணமான இருந்தது ஒரு வெட்டிப்பயல். எங்களது முழு நோக்கம் சிலர் அறிந்ததை பலர் அறிய வைக்க ஒரு சிறு முயற்சி. தமிழை உலகறிய செய்ய புதிய தொழில்நுட்பத்தில் செய்திகளை அறிந்திட உருவாக்கப்பட்ட இணையமாகும்.

இணைய பக்கங்கள் முழுக்க முழுக்க தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் உள்ள.

செந்தமிழை உலகரிய செய்ய சிறு முயற்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *