மத்திய பட்ஜெட் 2018 – முக்கிய அம்சங்கள்

பொருளாதாரம்

பொதுவாக சொல்லப்போனால் யாரையும் பாதிக்காத பட்ஜெட் என்றே சொல்லவேண்டும் 😉

  • வருமான வயது உச்சவரம்பில் மாற்றம் இல்லை
  • விவசாய மேம்பாற்றிக்கு 2,000 கோடி நிதி ஒதுக்கீடு
  • மூத்த குடிமக்கள் ரூபாய் 50,000 வரை மருத்துவ காப்பீடு வரி சலுகை பெறலாம்
  • ஸுபாகி யோஜனா திட்டத்தின் மூலம் 4கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் அளிக்க ஒதுக்கீடு
  • ரயில்வே மேம்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *